தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717)
தாயுமானவர்
தந்தை தாய் இருகண்களாவர்
தாய்க்கு நல் துணையாணர்
தாய்மை மதிக்கும் பேருமானார்
தரணியில் புகழுக்கு பெயரானார்

தந்தைக்கும் என்றும் நாளானார்
சிந்தையில் இன்றும் அவராவார்
விந்தையாய் பலருக்கு தாயுமானார்
நிந்தை பிரித்ததே தந்தை வினாவானார்

ஆயிரம் உறவுகள் தந்தை பாத்திரம்
அரையாண்டு பிரிந்த பிரித்த விசித்திரம்
அகமும் வலிக்க அணைத்த காத்திரம்
அன்னை தந்தை இல்லாத வெற்றுபாத்திரம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading