“தியாகம் “

சந்த கவி
இலக்கம்_213
சிவாஜினி சிறிதரன்

“தியாகம்”
தன்னலமற்ற தனக்கென வாழாது
நமக்காக
வாழ்ந்த எம்
தலைவர்
தன் குடும்பத்தையே இன விடுதலைக்காக
விதையிட்ட ஆண் தாய்!

தியாகத்தின்
செம்மல்களே
உங்களை போற்றுகின்றோம்
தேசத்தின் விதையான சொத்துக்களே முத்துக்களே!

சேயை உடன்
பிறப்பிடம்
உவந்தளித்து களமிறங்கி போரிட்டு
களப்பலியாகிய தமிழ்ச்செல்வியின் தியாகம் காலத்தால் அழியாதது!

புறமுதுகு காட்டாத
புறநானுற்று
வீரர்
போருக்கு அஞ்சாத புலிவீரர் தியாகம் !

நன்றி வணக்கம்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading