12
Nov
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
12
Nov
முதல் ஒலி (737)
-
By
- 0 comments
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
-
By
- 0 comments
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
நகுலவதி தில்லைதேவன்
10.3.22. வியாழன் கவி. 182
உன்னதமே உன்னதமாய்*
உயிர் கொடுத்த உத்தமி
உன்னத உறவின் பத்தினி
இல்லத்தின் தலைவி
இன்ப துன்பத்தில் தோள்
கொடுக்கும். தோழி
தேவைகளை பூர்த்தி
செய்த தேவதை
புகுந்த வீட்டு படி தாண்டா
பத்தினியாய்
தன்னலம் மறந்து பிறர்
நலம் பேனும்
நலம்விரும்பியாய்
உடல் வருத்தி உள்ளத்தில்
உயர்ந்த. சிகரமாய்
நின்ற தாய்யே
பட்டம் பெறாத உன்னதமே
உன்னதமாய்
மண்ணுலகம் மறந்து
விண்ணுலகம் சென்றதேனோ
உன்னதமே உன்னதமாய்
நின்ற தாய்யே. வணங்கி
போற்றுகிறோம்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...