11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
“நினைவுகள் கனக்கிறது”
நேவிஸ் பிலிப் கவி இல(529)
ஊரறியோம் பேரறியோம்
உறங்கி விட்ட கதையறிவோம்
சீரறிவோம் திறமறிவோம் -உங்கள்
தியாகத்தின் சிறப்பறிலோம்
புன்னை மரங்களிலே
உரிமைப் பூக்கள் சிரிக்கவில்லை
அன்னை மனதினிலே அடிமை
அனல் தணியவில்லை
பூமியை நினைத்தீர்அ
அமைதியை. இழந்தீர்
கடமையில் உயர்ந்தீர்
கண்துயில் மறந்தீர்
ஆயுதம் தரித்தீர்
சுமையினை அனைவரும்
சகமாய் பிரித்தீர்
களத்தினில் போராடி
உம்முயிர் ஈந்தீர்
தியாக தீபங்களை எம்
நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை
கரத்திலே ஏந்தி
கனத்த நினைவுகளில்
வழிநீர் கசிய அஞ்சலித்தோம்
சிரம் தாழ்த்தி. நன்றி,,,,,,’!,
10
Dec
-
By
- 0 comments
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...
09
Dec
-
By
- 0 comments
ஜெயம்
வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன்...