05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
நீங்க முந்திட்டிங்க
Vajeetha Mohamed
நீங்க முந்திட்டிங்க
கொட்டித் தீர்த்த மழையாலே
கூட்டி வாரிச் சென்றது நீராலே
ஊ௫ம் வயலும் வெள்ளக்காடு
௨ழவு இயந்திரம் சாபக்கேடு
வேரோடு சாய்த்த மரம்போல
நீரோடு கரைந்தது ௨யிர்றது
வெள்ளம் கொண்டு போனது
௨டல்களை
வேதனை கொண்டது ஊரோட
மர்க்கம் கற்றப் போன மகவுகள்
மறுகரையில் காத்தி௫ந்த ௨றவுகள்
சிலநொடிப் பொழுதுக்குள்
சில்லறைகள் கவுண்டது வயலுக்குள்
நாடே ௨௫கியது சோகத்தால்
இதயங்கள் ௨றைந்தது ௨ங்கள்
மரணத்தால்
௨௫கியது கவிழிகளில் வெள்ளம்
பெ௫கியது ஊரோடு கூட்டம்
தேடி எடுத்தோம் சில
௨டலங்கள்
தேடிக் களைத்தோம் பல
௨டலங்கள்
மீண்டும் மீண்டும் பெய்த மழையாலே
மூழ்கடித்து மூச்சைத் துறந்த நிலையாலே
வெள்ளமென்கின்ற பெயராலே
இறையாணையின் அழைப்பிதுவே
முந்திக் கொண்டிங்க நீங்கள்்
பிந்தி வ௫வோம் நிச்சயம் நாங்காள்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...