மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

புதிய தலைமுறை

ராணி சம்பந்தர்

பலமுறை கண்ட தலைமுறையோ
வரைமுறையின்றி விரைந்தோடும்
புதிய நடைமுறையில் நிலைகுலைய
வீதி நடுவே சிலையானது கேவலம்

அதிக எதிர்பார்ப்பும் மோதும் சவாலும்
குதர்க்கமான விவாதக் குழப்பமோடும்
அமர்ந்தபடி பணந்தேடும் புழுகுமூட்டையும்
கறைபடியும் வாழ்வின் முறையற்ற அவலம்

எந்தப் பாதை போவது சரியாகத் தெரியாது
அந்தப் போதையில் மன அழுத்தம் புரியாது
அறிவுரையோ ஆலோசனையோ கேளாது
தறிகெட்ட மனிதர் தம் வலிமை அறியாது
முடங்கியது துரதிர்ஷ்டம் பெரும் பேரவலம் .

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading