மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பெண் 67

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-08-2025

தனக்கென வாழாமல்,
தான் பிறர்க்கென வாழ்பவள்
கண்ணீரைக் காதலித்து,
கனவுகளைச் சுவாசித்து

உறவுகளுக்கு உண்மையாய்
உயரிய பண்பை மேலாய்
சுற்றாடலுள்ளோரின்
சுகதுக்கம் விசாரித்து

வலிகளை வலிமையாக்கி,
வாழ்கிறாள் பெண்
முடிவில்லா பெரு அதிசயம்,
முடியும் வரை உதவுகிறாள்

புதிய உலகைப் படைக்க
புதிய பாதை வகுக்க
பல புதுமை விதைக்க
கால ஓட்டத்தில் நதியாய் இவளும்.

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading