தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

“மரவுத் திங்கள் “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இல_219

“மரவுத் திங்கள் ”

கனேடிய பாராள மன்றத்தில்
உறுப்பினரின் ஆதரவோடு
தை மாதம்
மரவுரிமை திங்கள்
அங்கிகரிக்கப்பட்டது!

தமிழ் மொழியையும் பண்பாட்டையும்
கலைகளையும் கொண்டாடும் வண்ணம்!

தமிழ்மொழியையும்
இலக்கியத்தையும் கொண்டாடுதல்!

உலக தமிழர்களின் பண்பாடு
மரபுகளை
கொண்டாடுதல்!

தமிழர் அல்லாதவர்களோடு தமிழ்மொழி
பண்பாடு பற்றி பகிர்தல்!

பல்துறைகளில்
தமிழர்களின் சாதனைகளை அடையாள படுத்தல்!

தமிழர்களின் நலத்தையும்
வளர்ச்சியையும் ஊக்குவித்தல்
மரவுத் திங்கள் பல நாடுகளில் கொண்டாடினர் மகிழ்ந்தனர்!

நன்றி
வணக்கம் 🙏

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading