07
Oct
எழுச்சிப்பெண்…2401
எழுச்சிப் பெண்!!
வியாழன் கவி-2401
மாலதி என்றொரு
அழகிய நாமம்
மலர்ந்தது மண்ணில்,
சுதந்திர வேட்கை தாங்கி!
இன விடுதலைப் போரிலே
முதல்...
வஜிதா முஹம்மட்
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு
மாமன்மகள் ஏத்திக்கிட்டு
காரைநகர் போகப்போறன்
காலையில வாடிபுள்ள
கும்பிமணல் வீதியில
கூட்டுரோட்டு சந்திய
செவிளனி வாங்கித்தாரன்
செல்லமுத்தம் தாடிபுள்ள
வயசுக்கு வந்தபுள்ள..நான்
வம்புதும்பு வேண்டாம்மச்சான்
நிக்காவ செய்துபோட்டா
நீங்க போறஇடமெல்லாம் வரன்மாச்சான்
தொப்புள்கொடி ௨றவுயிது
தொட்டுப்போட்டா என்னகுற்றம்
மாட்டுவண்டி போல ஒ௫சாவாரியுண்டா
மாமன்மகள் ௨ன்னைப்போல ஒ௫சோடியுண்டா
வாடிபுள்ள வாடி வம்புச்சண்டைவேண்டாம்போடி
28
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.