மூப்பு வந்தாலே

மூப்பு வந்தாலே
இல 60

மூப்பு வந்தாலே முகத்தில் சுருக்கங்கள்
ஒளிந்து இருக்கும் நரை முடிகள் வெளியே தென்படும்
கைகளில் நடுக்கங்களும் மனதில் மாராட்டமும்

முள்ளந்தண்டில் சிறிய கூனல் வளைவுகள்
பற்களும் அற்று பொக்கை வாயாகி
குழந்தைகளை போல அவர்கள் நடக்கின்றனர்.

அபி அபிஷா

Author: