வசந்தா ஜெகதீசன்

ஈரம்…
மனதிற்குள் மண்டியிட்டு மனிதத்தை காத்துருகும் மகத்தான சக்தியிது
ஈரத்தின் கசிவே இதயத்தின் ஈர்ப்பாய்
இன்னமும் மனிதம் வாழ்கின்ற உலகாய்
பசுமையின் எழிலாய்
மெல்லப் பேசிடும்
மேதினியின் சாளரம்
உணர்வின் உந்துதலில்
உறைந்துள்ள ஆசனம்
இருப்பிடத் தேவைக்காய் இளகித் தாழ்திறக்கும்
வலிமையில் உறையாத வாசத்தின் மெல்லிதழே ஈரமே ஈர்ப்புவிதி.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading