01
May
சிவருபன் சர்வேஸ்வரி
தொழிலாளர் தின வாழ்த்து
உதிரத்தை உழைப்பாக்கி உயர்வையும் தேடும் உழைக்கும் கரங்கள் வாழ்க
அதிகமாக...
01
May
தொழிலாளர்
அபி அபிஷா
இல 46
தொழிலாளர்
அல்லும் பகலும் அயராது
உழைப்பவர்கள்
குடும்பத்தை கவனிக்க தமது
வேர்வையை சிந்துபவர்கள்
தமது...
01
May
உழைப்பின் மாண்பு
நேவிஸ் பிலிப் கவி இல (432)
வைகறை விடியலும்
வையத்தில் கரை புரளும் உற்சாகமும்
கடலலை போல்...
வரமானதோ வயோதிபம்..
வசந்தா ஜெகதீசன்
வரமானதோ வயோதிபம்..
வரமான உறவிவர்
வாழ்விற்கு கொடையிவர்
ஆழ்ந்த அறிவிலே
அனுபவப் பகிர்விலே
வருமுன் காத்திடும்
வழிவகை செப்புவார்
காப்பரண் போன்றவர்
கண்ணியம் செப்புவார்
உறவுகள் மதிப்பினை
உண்மை வாழ்வினை
அறிவுரைப் பகிர்வினை
அன்பின் செறிவினை
அறத்தின் வலுவினை
ஆழமாய் உரைப்பவர்
ஆய்ந்தே கணிப்பவர்
மூத்தோர் எங்கள்
முதுசத்தின் சொத்து
வாழ்வின் வரமாய்
கிட்டிய முத்து
பேறெனக் கொள்வோம்
பெருமையில் மகிழ்வோம்
மதித்தே வாழ்வோம்
மாண்பில் நிறைவோம்.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!
நன்றி

Author: Nada Mohan
29
Apr
வசந்தா ஜெகதீசன்
அலை...
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை...
28
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...
28
Apr
அலை-71
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...