வர்ண வர்ணப்பூக்கள்

கவிஎழுதுகிறேன்

வர்ண வர்ண பூக்களே

வர்ண வர்ண பூக்கள்

மலர்களில் பலவிதம்
மண்ணிலே புதுவிதம்
இயற்கை செயற்கை
இணைந்த பூக்கள்
இறைவன் படைப்பில்
இதுவும் ஒன்று
இயற்கை அழகில்
இதுவும் நன்று

கோடை வந்தால்
கண்ணைப் பறிக்கும்
கொண்டாட்டம்என்றால்
கவர்ந்தே இழுக்கும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading