02
Jun
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.06.22
ஆக்கம்-61
பழமை
இனிமையிலும் இனிமையானது பழமை
இளமையில் கற்றதை முதுமையானது
அனுபவமாக்கும் வழமை
வறுமையிலும் கொடியது தனிமை
இதனால் தாத்தா,பாட்டி,பிள்ளைகளுடன்
கூட்டுக்குடும்பம் சேர்ந்திருக்கும்...