சக்தி சக்திதாசன்

கட்டாந்தரையை விளைநிலமாக்கி எட்டாதினியிங்கு பசியெமக்கென தொட்டதெல்லாம் பொன்னாக்கி ஈட்டியதவர் ஆற்றல்களென்பேன் வறுமையில் உழன்றவர் வாட்டத்தில் வாழ்ந்தாலும் கல்வியில் சிறந்தவர்களாய் களவெற்றிகண்டோர் ஆற்றல்களே ! முதலாம்உலகு...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஆற்றல் அவரவர் முயற்சியில் அயராத உழைப்பு ஆற்றல் வெளிப்பாடு அரிய பேர் விளைச்சல் பாலை நிலத்தை பச்சைப்படுத்த ஆழத் தோண்டி அதில் ஊறும் நீரை கோலி...

Continue reading