சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1937 தாய்மொழி மறக்குமோ.. முகவரியாகி முடிவிலியாகி முப்பொழுதும் தொடரும் அகமதில் வரித்தால் அழகெனச் சுழித்தால் இகமெங்கும் சுகந்தரும் இவ்வுலகில் அவதரித்ததாகும்… மொழியிழந்த...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.02.24 கவி இலக்கம்-304 சாய்மனைக் கதிரை எனக்கு வாயிருப்பின் வாயாடி காட்டில் வெழுத்துக் கட்டி காவலாட்களில்லாது வளர்ந்தது அருமைக்கு அருமை மழையில் நனைந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

தமிழால் எழுவோம் ————- தரணியெங்கும் தமிழே பேச்சு தலையெடுக்க வழியுமாச்சு தமிழர்களின் வாழ்வில் முக்கியம் ஆச்சு உலகத் தமிழர் உன்னதம் காணுமே...

Continue reading

இரா.விஜயகௌரி

வித்தகத்தை உரைக்காது சத்தியத்தை உரைத்தெழுந்தேன்…… மொழிக்குள் விழுதாகி மொழியமிழ்துள் இழையாகி வேரின். கணுக்களுக்குள் உறிஞ்சி எழும் மொழியாகி ஆற்றின் ஒழுக்காகி -நிதம் அழகு...

Continue reading