நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நிழலாடுதே நினைவாயிரம்……
கவிதை நேரம்-18.04.2024 கவி இலக்கம்-1858 சிறப்பு குழந்தைகள் ——————– உலக
கவிதை நேரம்-18.04.2024
கவி இலக்கம்-1858
சிறப்பு குழந்தைகள்
——————–
உலக குழந்தைகள்தான்
நாளை நாட்டின் எதிர்கால பிரஜைகள்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
சிறுவர்கள் சிறப்பு குழந்தைகளாக ஆகிறார்கள்
உயிரியல் காரணமாக மூளை வளர்ச்சி குறைபாடே
உடல் நிலை உள நிலை காரணமே
பலவிதமான வளர்ச்சி குன்றலிலே
ஓட்டிசம் தனக்குள்ளே வாழ்தல் நிலையே
இருந்தும் சிறப்பான செயற்பாடுகள் அழகே
ஞாயிறு தோறும் பாமுகம் நிகழ்வும் மகிழ்வே
யுத்தம் கால சமூகத்தில் காயங்கள்
வடுக்கள் மூலம் பெரும் பாதிப்பே
கற்பமாக இருக்கும் காலமே காரணமானதே
குண்டுகளால் பாதிப்போர் பலரே
கதிர் வீச்சு தாக்கம் காரணமே
குறைபாடான பிள்ளை பிறப்பது உண்மையே
போஷாக்கு அற்ற உணவுகள்
சுகாதார வசதி அற்ற இல்லா நிலைமை
நெருங்கிய உறவுகள் திருமணம் காரணமே
உடல் உள தாக்குதலால் தாய் பாதிப்பே
பயம் சிந்தனை மாற்றம் அதிகரிப்பே
வெளியில தெரியாது போனாலும்
செயல்பாடுகள் மூலம் அறிய வைக்குமே
அதிக கவனம் எடுப்பதே முக்கியமானதே
அதற்கான வைத்திய ஆலோசனை பலனாகுமே
கவிதை நேரம்-18.04.2024
கவி இலக்கம்-1858
சிறப்பு குழந்தைகள்
——————–
உலக குழந்தைகள்தான்
நாளை நாட்டின் எதிர்கால பிரஜைகள்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
சிறுவர்கள் சிறப்பு குழந்தைகளாக ஆகிறார்கள்
உயிரியல் காரணமாக மூளை வளர்ச்சி குறைபாடே
உடல் நிலை உள நிலை காரணமே
பலவிதமான வளர்ச்சி குன்றலிலே
ஓட்டிசம் தனக்குள்ளே வாழ்தல் நிலையே
இருந்தும் சிறப்பான செயற்பாடுகள் அழகே
ஞாயிறு தோறும் பாமுகம் நிகழ்வும் மகிழ்வே
யுத்தம் கால சமூகத்தில் காயங்கள்
வடுக்கள் மூலம் பெரும் பாதிப்பே
கற்பமாக இருக்கும் காலமே காரணமானதே
குண்டுகளால் பாதிப்போர் பலரே
கதிர் வீச்சு தாக்கம் காரணமே
குறைபாடான பிள்ளை பிறப்பது உண்மையே
போஷாக்கு அற்ற உணவுகள்
சுகாதார வசதி அற்ற இல்லா நிலைமை
நெருங்கிய உறவுகள் திருமணம் காரணமே
உடல் உள தாக்குதலால் தாய் பாதிப்பே
பயம் சிந்தனை மாற்றம் அதிகரிப்பே
வெளியில தெரியாது போனாலும்
செயல்பாடுகள் மூலம் அறிய வைக்குமே
அதிக கவனம் எடுப்பதே முக்கியமானதே
அதற்கான வைத்திய ஆலோசனை பலனாகுமே
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments