29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
நடிப்பு
———-
பார்வையிலே ஒரு நடிப்பு
பதட்டத்தில் ஒரு துடிப்பு
சேரநினைப்பதும் நடிப்பு
சேர்ந்நத பின்னே வெடிப்பு
பரமாத்மாவின் நடிப்பு
பாரதப் போரின் சிறப்பு
சொந்தங்களின் நடிப்பு
துயர்வருகையில் தெரிவு
வளரத்துடிக்கும் நடிகையின்
நடிப்பு
தரமில்லையென தள்ளி விட்டு
கலைப்பு
மக்கள் நடித்து நடித்து
காரியம் சம்பாதிக்கிறார்
சிலர் உண்மைய்யென நம்பி
ஏமாந்து போகிறார்
நடித்து நடித்து களைத்து
கடைசியில் மிஞ்சுவது என்ன
நடிப்பை விட்டு உண்மையாக
நடந்து
நல்லவராக வாழ முயலுங்கள்
அப்பப்பா போதும் உங்கள்
நடிப்பு
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
24.6.24
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...