25
Jun
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
25
Jun
“முகங்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல (624)
ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.07.2024
கவிதை வாரம்-274
“விடுமுறை”
வருடந்தோறும் வந்து போகுதே
வளமான விடுமுறை கோடை காலமே
ஆனி ஆடி மாத விடுமுறை எனக்கு கிடைத்ததே
தாயக பக்கம் இலக்கு நோக்கிய பயணமே
இரு பொன்மாலைப் பொழுதுகள் இடம் பெற்றதே
கொக்குவில் அல்லைப்பிட்டி காத்தான் குடி கிளிநொச்சி நகரங்கள் சுற்றுலாவானதே
கடற்கரை நீச்சலும்
மணற்தரை விருந்தோம்பலும் மனதில் மகிழ்வானதே
பிற உறவுகள் சந்திப்பும்
அன்பும் அரவணைப்பும் மேலானதே
இளநீர் நுங்கு பருகலும்
முக்கனிகள் முழுமையாக வயிறார உண்டதும்
உடல் வெப்பம் தணிய வைத்ததே
சத்தான பச்சை மரக்கறியும்
துடிக்க துடிக்க கடல் உணவுகளும்
ஆசை தீர உண்டு பசி தீர்த்தோமே
உறவுகள் சந்திப்பும் உல்லாச பயணமும்
விடுமுறை களிப்பும் சிறப்பானதே
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...