முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

“பேருமை சேர்க்கும் சாதனைகள்”

நேவிஸ் பிலிப் இல (142) 01/08/24

பகை கொண்டு
போர் தொடுத்து
அழிப்பதல்ல நாட்டுப் பற்று

போட்டிகளில் பங்கெடுத்து
தீரமாய் விளையாடி
சாதனைகள் பல புரிந்து
பதக்கங்கள் வென்றெடுத்தலே
உண்மையான நாட்டுப் பற்று

நட்புறவை வளர்த்தெடுக்க
ஒற்றுமையாய் இணைய
நேச நாடுகளை அழைத்து
விளையாட வைப்பதே
தனிச் சிறப்பு

தினம் தினம்
வீர தீர விளையாட்டுக்கள்
தங்கம் வெள்ளி வெண்கலமென
பதக்கங்கள் வென்றெடுக்கும்
உன்னத விளையாட்டுக்கள்

நான்காண்டுக்கொருமுறை
நாடுளைத் தேர்ந்தெடுத்து
ஒலிம்பிக் என்ற பெயரோடு
தீபங்களால் ஒளியேற்றி
கோடிப் பேர்கள் பார்த்து
மகிழ வைக்கும் சாதனைகளே
நாட்டிற்கு பெருமை சேர்க்கும்
உன்னத சாதனைகள்.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading