ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கல்லறைக் காவியர் (739)

கல்லறைக் காவியர்செல்வி நித்தியானந்தன்
:கார்த்திகை வந்தாலே
கண்ணீரும் வழிந்திடும்
காரிருள் வந்தாலே
கனமழை பொழிந்திடும்

காந்தள் மலராலே
கல்லறை நிறைந்திடும்
காவியர் கழலாலே
கதிரவன் மறைந்திடும்

காயமே கனத்தாலே
களிப்பும் போய்விடும்
கானமே இசையாலே
காட்சியாய்முழங்கிடும்

iகடமை காப்பாலே
காலமும் ஓடிடும்
காவல் தெய்வங்கலே
காலமெல்லாம் காத்திடுங்கள்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading