07
Oct
எழுச்சிப் பெண்!!
வியாழன் கவி-2401
மாலதி என்றொரு
அழகிய நாமம்
மலர்ந்தது மண்ணில்,
சுதந்திர வேட்கை தாங்கி!
இன விடுதலைப் போரிலே
முதல்...
07
Oct
மாட்டுவண்டி
வஜிதா முஹம்மட்
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு
மாமன்மகள் ஏத்திக்கிட்டு
காரைநகர் போகப்போறன்
காலையில வாடிபுள்ள
கும்பிமணல் வீதியில
கூட்டுரோட்டு சந்திய
செவிளனி வாங்கித்தாரன்
செல்லமுத்தம் தாடிபுள்ள
வயசுக்கு...
07
Oct
இரா.விஜயகௌரி
வேரறுந்த மரங்களா நாம்……..
பிடுங்கி நடப்பட்ட பஞ்சுக் கன்றுகள்
காற்றும் புதிது நாற்றும் புதிது
கள நிலம்...
இரா.விஜயகௌரி
வேரறுந்த மரங்களா நாம்……..
பிடுங்கி நடப்பட்ட பஞ்சுக் கன்றுகள்
காற்றும் புதிது நாற்றும் புதிது
கள நிலம் கண்ட அனைத்தும் வேறு
எதிர் கொள் திசைகள் அத்தனை சவால்கள்
இத்தனை தடைகள் கடந்தொரு பாதை
மொழியுள் புதைந்து விழிகள் பிதுங்கி
நாளைய விருட்சம் நலிவுறாதெழுத
உரமாய் உறுதியுள் எழுதிய கரங்கள்
இடுங்கிய பொழுதில் நடுங்கிய நொடிகள்
தொடங்கிய வாழ்வைதுடிப்புடன் வரைய
காத்திர வரைவில் கனிந்தன மரங்கள்
தாயகம் காத்து தம்மையும் எழுதின
எத்தனை கடந்தோம் வேரினைக் காக்க
தாய் மொழி தனை நாம் நாவினில் தொடுத்து
நாளைய வாழ்வை நலிவுறாதெழுதி
எழுந்தோம் நாங்கள் தமிழின் தலைமுறை
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...