[ கற்றலின் படியே காசினி உயர்வே

[செல்வி நித்தியானந்தன் (783)
கற்றலின் படியே
காசினி உயர்வே

கற்றலின் படியாய்
அன்னை முயற்சி
கல்விக்கு என்றுமே
ஆசிரிய உயிற்சி

கடினமே ஆனாலும்
கற்கும் வளர்ச்சி
கற்றிட கற்றிட
வருமே பயிற்சி

கற்றலின் உயர்வு
காசினியில் முயற்சி
ஆற்றலும் அறிவும்
என்றுமே சிறப்பு

கல்வி கற்றிட
வயதே தடையல்ல
பெற்றிட்ட படியினை
உயரவே சென்றிடு

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading