15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
தங்கசாமி தவக்குமார்
கற்றலின் நாம்
காணும் பெறு
காலத்தால் என்றும்
நிலைத்திடும் சொத்து
கடலென பரந்த கற்றலை
கையினில் எடுப்பதே சிறப்பு
பள்ளியும் பட்டறிவும்
கற்றலின் படிகள்
அதன்படி நடத்தலே
உயர்வுக்கு வழிச்சொல்
கற்றோரை கற்றோரே காமுறுவர்
அதுவே பெற்ரோரை
மகிழ்விக்கும் மயில் கல்
எடுத்தாலும் கற்றலை கொடுத்தாலும் கற்றலை காசினியில் நாம்
உயர்வாதே மெய்ச்சொல்!!!
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.