21
Oct
ஜெயம்
கடந்த தூரத்தை அதிசயமாய் பார்க்கிறேன்
நடந்த பாதைகளின் நினைவுகளைச் சேர்க்கிறேன்
மனத்திரையில்...
21
Oct
நிறம் மாறிய வாழ்க்கை
அன்று இளமை வசந்தங்களை சூடியது
இன்று முதுமை நலமுதிர்த்து வாடியது
கோலத்துள் புதைந்ததோ...
21
Oct
“நினைவுகள்”
நேவிஸ் பிலிப் கவி இல((674)
காலச் சுவடுகளில் பொறித்த
அழியாத நினைவலைகள்
கடந்த கால வலியும் மகிழ்வும்
கூட்டலும்...
திரும்பிப் பார்க்கிறேன்
ஜெயம்
கடந்த தூரத்தை அதிசயமாய் பார்க்கிறேன்
நடந்த பாதைகளின் நினைவுகளைச் சேர்க்கிறேன்
மனத்திரையில் எல்லாமே படங்களாக ஓடுகின்றன
கனவுகளும் நனவான வரலாற்றை தேடுகின்றன
மலர்கள் விரித்தே பாதையும் இருந்தது
நலமே என்றெண்ண முள்ளும் தெரிந்தது
இருந்தும் தடைகளை கடந்தேன் உடைத்து
துரத்திய விதியையும் மீறியே படைத்து
என்னுடன் நடந்து வந்தார்கள் பலர்
இன்னும் நடந்து வருகின்றார்கள் சிலர்
பிரிந்தாலும் இடையில் வாழ்கின்றார்கள் நினைவில்
புரிந்தவரை இன்றும் காணுகின்றேன் கனவில்
எத்தனைதூரம் இன்னும்தெரியாது
கற்றிட்டமதியாலும் கணக்கிடமுடியாது
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...