Abirami manivannan

கவி அரும்பு 185 புது வருட பிறப்பு பழைய வருடம் போனதே புதிய வருடம் வந்ததே அதை மகழும் வந்ததே பனியும் கொட்டியதே மக்கள் மகிழ்ச்சியாக வாழவே இயற்கை அழிவுகள் வேண்டாமே புதிய ஆண்டே என் கனவுகளை நினைவாக்குவேனே நன்றி 😊அபிராமி 😊

பழைய வருடம் போனதே
புதிய வருடம் வந்ததே
தைமகழும் வந்ததே
பனியும் கொட்டியதே
மக்கள் மகிழ்ச்சியாக வாழவே
இயற்கை அழிவுகள் வேண்டாமே
புதிய ஆண்டே
என் கனவுகளை நினைவாக்குவேனே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading