User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717) தாயுமானவர் தந்தை தாய் இருகண்களாவர் தாய்க்கு நல் துணையாணர் தாய்மை மதிக்கும் பேருமானார் தரணியில் புகழுக்கு பெயரானார் தந்தைக்கும் என்றும் நாளானார் சிந்தையில்

“நாளை”

சந்த கவி இலக்கம்_192 “நாளை” இன்று என்பது மெய் நாளை என்பது பொய் நாளை என்று வேலையை பின்தள்ளாதே முன்தள்ளு! காலம் பொன்னானது நேரம் பொறுமதி மிக்கது