-
Nada Mohan
Posts
உயிர்க்குமா சுவடுகள்….
வசந்தா ஜெகதீசன் காலச்சக்கரப் பிடிக்குள்ளே கணதி நிறைந்த வலிக்குள்ளே தமிழரினமே புதைந்தது தலைவிதி இதுவென நொந்தது காணாமல் போனோர் கதறல் ஒலி கவலையில் கருகிடும் மனிதவலி புதைகுழித்
: உயிர்க்குமா சுவடுகள் (725)
: உயிர்க்குமா சுவடுகள் Selvi Nithianandan தடயத்தின் பதிவுகள் தருமா உயிர்களை தரணியில் சாட்சிகள் தட்டிவிடும் மனங்கள் ஆண்டுகள் மறைப்பு ஆளுக்கொரு கதைப்பு ஆயிரமாய் புதைப்பு ஆராய்ச்சி
உயிர்க்குமா சுவடுகள்-2051 ஜெயா நடேசன்
உள் நாட்டு கடும் போரினால் உயிர் காக்க அகதி முகாம்களில் கம்பி வலைக்குள் அடைப்பில் வெள்ளை வானில் கடத்தலில் குழி தோண்டி உடல்கள் புதைப்பில் செம்மணி புதை
உலகே மாயமாய்…
உருளும் உலகின் அசைவிலே உபாதை நிறைக்கும் வாழ்விலே எதிலும் ஈடுபாடற்று இயந்திரமாகும் வாழ்க்கையே விடியல் மட்டும் எமதாகும் விடயமேதும் நிகழாது கருவி எம்மை ஆள்கிறது கடக்கும் பொழுது
உயிர்க்குமா சுவடுகள்
Vajeetha Mohahed பூமித்தாய் ஏற்கமறுத்தது புதைகுழிக்குள் அடங்கியுயிர் எலும்புக்கூடாய் எதிலொலித்தது புதையுண்ட எமினமே புரியாமல் தேடினோமே தெரிகின்றது மண்டையோடு புதையலல்ல ௨டைந்துபோன கை கால் எலும்போடு பெ௫ட்களுமே
“குதூகலம்”
சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை இலக்கம்_198 “குதூகலம்” உறவுகள் கூடி உறவாடி மகிழ்ந்து சுவைக்கு சுவை சேர்க்கும் உணவுகளும் உறங்கும் நேரமும் குறைவாச்சு! இளையவர் சிறுவர் கைகோத்து