

-
Nada Mohan
Posts

வதனி தயாளன்
எனது விருப்புக் கவிதை.. அம்மா என்று அமுதமொழிக்கு காத்திருந்தேன். ஆண்டுகள் சென்றது, காலங்கள் ஓடியது, என் கண்களில் கண்ணீர் துளிர்ந்தது, பார்க்காத வைத்தியதில்லை. உடம்பில் அனுபவிக்காத வேதனை

சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு மாசி கனவெனும் காற்றில் நினைவெனும் தேரில் புனைகின்ற வரிகளில் நனைகின்ற வேளையிது காலமும் நேரமும் கணிக்கின்ற நிகழ்வுகள் கசக்கின்ற போதங்கு கனக்கின்ற சுமைகளாய்

சிவா சிவதர்சன்
[ வாரம் 294 ] “மாசி” மாரிக்குளிர் மறைந்துபோக தை பிறக்கும் தையிலும் தொடர்ந்து நின்றால் நிச்சயம் மாசி நீக்கும் பன்னிருமாதங்களில் வித்தியாசமானது மாசி நாளும் குறைந்தது,

ராணி சம்பந்தர்
04.02.25 ஆக்கம் 175 மாசி மகத்துவமான மாதம் மாசியில் மகா மகப் பண்டிகை அமோக வரவேற்புக் கண்டதே 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல

ஷர்ளா தரன்
நீண்ட இடைவெளியின் பின் அனைவருக்கும வணக்கம் மாசி முழங்கால் வரை பாய்ந்த வெள்ளம் கணுக்கால் வரை போய் கரைஒதுங்கிட மாசிப்பனி அது வந்திடுமே மூசி் அதன் வீரத்தை

வஜிதா முஹம்மட்
இறுதித் தூதர் முஹம்மது நபி ஓர் இறை மார்க்கப் போதகர் ஒவ்வொர் அசைவிலும் வாழ்வியல் கற்றுத் தந்தவர் எளிமை வாழ்கையே நேர் நெறிவழி என்றவர் ஏழை அனாதையை

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_177 “மாசி” மாசி மகம் பிறவி பெரும் கடலில் வீழ்ந்து துன்ப கடலில் மாய்ந்து ஆன்மா இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்க

ஜெயம் தங்கராஜா
சசிச கவிதை அழகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடு எழில்கொண்ட ஓசைகளின் சந்தங்களோடு இன்றியமையாத சொற்சேர்க்கையின் வடிவம் பண்பாண வார்த்தைகளின் படிமம் வாத்தை ஜாலத்தின் அலங்கரிப்பு கோர்த்தே கற்பனையின் திரிப்பு