User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இதனாலே எல்லாம் இதனாலே

கவி 718 இதனாலே எல்லாம் இதனாலே கொண்ட பண்பை இழப்பதும் இதனாலே கொண்ட அன்பை மறப்பதும் இதனாலே பாசம் பசையாய் ஒட்டுவதும் இதனாலே உறவுகள் உருகி கரைந்துவிடும்

உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு உழைப்பே என்றும் உயர்வுதரும் உனக்குள் உறுதி எடுத்திடுநீ களைப்பே இன்றி உழைத்திடுநீ காதல் வாழ்க்கை வாழ்ந்திடுவாய் பிழைப்பே உனக்கு இருந்தாலே பிறரும் சொல்வார் திறமையன்றோ!

புன்னகைக்கு ஈடேது

வியாழன் கவி 1957.. புன்னகைக்கு ஈடேது.. பூக்களின் இதழ்விரிப்பாய்ப் பூமியில் எத்தனையோ இதயங்களின் புன்னகை துயரத்தின் ஆழத்தில் வீழ்ந்து தூண்டிற் புழுவாய்த் துவண்டு ஆற்றுவார் தேற்றுவாரின்றித் தவித்த

அடைக்கலமாய்……

வேரறுத்து வீழ்ந்த கணம் வெந்துயரை நீக்கி வைத்தியம் ஏதிலியாய் ஏற்றவர்கள் உதவிக்கரம் ஈர்ந்தவர்கள் அடிப்படையில் தேவை தந்து அடைக்கலமாய் காத்தநிலம் புகலிடத்து முதலிடமாய் அகதிகளை அறந்தாங்கும் சூழல்தனை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 260 09/04/2024 செவ்வாய் “பணம்” அச்சிட்ட தாளாயும் அமைந்திடும்! அரசினர் படங்களும் சுமந்திடும்! வைச்சிட வங்கியும் இடம்தரும்! வந்திட வம்சமும் செழித்திடும்!

கரை தெரியுமா உனக்கு

கரை தெரியுமா உனக்கு கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள் களமாக நின்று கயமமான ஓட்டங்கள் எங்கே

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 260 09/04/2024 செவ்வாய் “பணம்” அச்சிட்ட தாளாயும் அமைந்திடும் அரசினர் படங்களும் சுமந்திடும் வைச்சிட வங்கியும் இடம்தரும் வந்திட வம்சமும் செழித்திடும்

Selvi Nithianandan

பணம் பணம் பத்தும் செய்யும் பலருக்கு சொத்தாய் மாறும் மணம் இல்லாத நாணயம் மனிதம் மிருகமாவதும் பணமாகும் நாட்டுக்கு நாடு வேறாகும் நாணயம் எனப் பொருளாகும் நாலும்

Selvi Nithianandan ஜந்துமாகி இன்று (அம்மா)

ஜந்துமாகி இன்று அன்னையின் ஆண்டு ஜந்து அகமும் ரணமாய் வெந்து அதிகாலை கண்ணீரும் வழிந்து அலரி அடித்து எழுந்து எனக்குள் இருப்பதாய் நினைவு எண்ணியே கழியுதே வாழ்வு

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 260 பணம் கூடி ஒரு கும்பல் ஆன என்ன வம்பு ஒடுங்கி சிறுத்த பெண்ணின் கை பையை இழுத்து ஓடிவிட்ட கள்வன் அந்த

சர்வேஸ்வரி சிவரூபன்

பணம் &&&&&& பணமிருக்கு பணமிருக்கு வந்திடுங்கள் சாமி குணமுமில்லை மணமுமில்லை கேட்டிடுங்கள் சாமி பத்தும் செய்யும் பாரினிலெ பார்த்துக்கோடா சாமி பத்தும் மறக்கும் பாசம் துறக்கும் பண்பும்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 260ஆம் வாரம் காலம்: 9/4/24 செவ் 7.45 தலைப்பு: “பணம்” எழுதுக.இணைக.