User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு ஊக்கம் ———— ஊக்கம் உடையோர் உழைத்து உண்ணுவர் தர்க்கம் புரிவோர் தாமே புலம்புவர் ஏக்கம் கொண்ட. பெண்மை ஏங்கித் தவிக்கும் நிலைமை போக்கும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-30 02-04-2024 ஊக்கம் (சிறுமுயற்சி பாடல்) நோக்கம் உனக்கு நிறைவேற ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா

சக்தி சக்திதாசன்

ஊக்கம் ஊக்கம் கொண்டிட்டால் தேக்கம் கொண்டோர்களின் நோக்கம் தெளிவாகியே மார்க்கம் கண்டிடுவார் தன்னம்பிக்கை வீக்கம் ஆணவமாய்ப் பூக்கும் அறிவியலின் தாக்கம். ஆணவத்தை நீக்கும் உள்ளத்தின் தீர்க்கம் உணர்வுகளைக்

சிவா சிவதர்சன்

[ வாரம் 259 ] “ஊக்கம்” முயற்சி இன்றேல் உயற்சியில்லை அதனால் ஊக்கமது கைவிடேல் என்றாள் ஔவை ஊக்கமுடையோர் அனைத்தும் உடையார் தோல்விகள் வந்தாலும் துவண்டுவிடாதோர் அன்றுசெய்யவேண்டியவற்றை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.03.2024 இலக்கம்-259 “ஊக்கம்” ————- ஊக்கம் உயிரிலும் மேன்மை தாக்கம் மனிதனின் கீழ்மை நோக்கம் இலட்சியம் பெருமை ஆக்கம் எழுத்துக்களின் உரிமை ஊக்கம்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_143 “ஊக்கம்” ஊக்கம் உடமையே ஒருவனது நிலையான செல்வம் மற்றைய செல்வமே நீங்கி போய்விடும் ஊக்கம் எம்மை விட்டு விலகலாகாது! முயற்சி உடையவள் வளர்ச்சியை

Selvi Nithianandan

ஊக்கம் ஊக்கம் என்பதும் ஒன்று ஆக்கம் பெருக்கல் நன்று தேக்கம் அடைதல் இன்று நோக்கம் கருதல் வென்று ஊக்கம் உடைமை அழகு வர்க்கம் மடைமை பழகு தர்க்கம்

வலியதோ முதுமை………

படிநிலை வாழ்க்கையின் பரம்பலில் நிலை பெறும் வளம் மிகு செழிப்பதன் எழில்நிறை வாழ்தொடர் அத்தனை பருவமும் பேரெழில் பயனுறு விதைப்பினில் அறுவடை இறுகப்பின்னிய. தளைகளாய் உறவு இனிதாய்த்

முதுமை காலம்

முதுமை காலம் சிறு வயதில் துறு துறு என இருந்தவர்கள் முதியவராகியும் அதைக்கைவிடாமல் அதே வேகத்துடன் இருப்பவர்கள் வயதானாலும் தங்களை சிறுபிள்ளைகளாகவே நினைப்பவர்கள் நாங்கள் செய்யும் பிழைகளை

arun testing

arun testing

வலியோ முதுமை

வலியோ முதுமை கெலியோ பிறப்பில் இளமை வலியோ இறப்பின் முதுமை பலியோ சலிப்பில் பழமை கூலியோ அன்றைய இனிமை காலியோ முதிர்வின் தனிமை சோலியோ வயோதிப பதுமை

கவி இல(126) வலியதோ முதுமை 28/03/24

இளமையில் இனிமை வெல்லும் புதுமையில் முதுமை வெல்லும் பொறுமையில் பெருமை வெல்லும் வறுமையில் வலிமை வெல்லும் உண்மையும் ஒழுக்கமும் ஊக்கமும் ஆக்கமும் திண்மையின் துணை கொண்டு சுமை