முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

Selvi Nithianandan

ஊக்கம்
ஊக்கம் என்பதும் ஒன்று
ஆக்கம் பெருக்கல் நன்று
தேக்கம் அடைதல் இன்று
நோக்கம் கருதல் வென்று

ஊக்கம் உடைமை அழகு
வர்க்கம் மடைமை பழகு
தர்க்கம் கடமை விலகு
சொர்கம் பெருமை உலகு

ஊக்கம் என்றும் உயர்வுதரும்
தாக்கம் வந்தால் பிளவுபடும்
தூக்கம் குன்றில் சோர்வுதரும்
ஊக்கமும் ஆக்கமும் மேன்மையே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading