-
Nada Mohan
Posts
கமலா ஜெயபாலன்
எச்சம் மிச்சம் என்பது எச்சம் என்றால் மச்சம் என்பது மறை ஆகும் எச்சம் என்பது எமது வாரிசு தஞ்சம் என்றே தாங்குவோம் யாவும் சந்ததி காக்கும் சாதனை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.11.23 கவி இலக்கம்-293 தீயினும் எரியாத தீபங்களே துரோக வாழ்வில் நாதியற்ற தமிழனுக்கு நீதி ஏது ஏது ? தமிழனாய்ப் பிறந்ததின் ஆணவ அக்கிரம அநீதி அது
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 243 எழுத துடிக்கும் என் மனம்” எழுத எழுத துளிர்க்குது எழுத்து என்னை மயக்குது எங்கெங்கோ இழுக்குது எதையெதையோ சொல்லுது பிறக்கும்போது அறியவில்லை
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு “ எச்சம் “ அகழாய்வு கண்டெடுத்த அற்புத எச்சம் தகமையைக் கூறிடும் தமிழரின் வரலாறு பகம்மை வேண்டாம் பாரினில் பாரினில் எமக்கு சுகமாய்
ஜெயா நடேசன்
சந்தம் சி்ந்தும் சந்திப்பு வாரம் -28.11.2023 கவி இலக்கம்-244 எச்சம் விலங்குகளின் எச்சம் மரங்களுக்கு உரமானதோ போராளிகளின் எச்சங்கள் புதை குழிகளில் தோண்ட தோண்ட எச்சங்களாக எடுக்கின்றனரே
வசந்தா ஜெகதீசன்
எச்சம்… வரையறை அற்றது வாழ்வின் எச்சம் வரைமுறை உடையது வாக்கிய எச்சம் நடைமுறை வாழ்வில் நாம் கண்ட எச்சம் நாளாந்தப் போரின் விழுமிய மிச்சம் துடிக்கும் உயிர்களும்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்_128 “எச்சம்” மனித புதை குளியின் எச்சம் அச்சத்தில் மக்கள் காணாமல் போனவர்கள் புதைகுளிக்குள் எச்சமா!! நாளை வருவான் என் மகன் என நம்பிக்கையுடன்
Vajeetha Mohamed
எச்சம் கட்டிக் காத்த பண்பாடு காலத்தால் அழித்த வீண்பாடு மூத்தபெற்றோரின் கலைப்பாடு மூழியாச்சு போச்சு செயல்பாடு அறுத்தெறிந்த கடைசி எச்சம் துளிர்கமுடியாத தொல்பொ௫ள் தேடலில் மிச்சம் காய்ந்து
சிவா சிவதர்சன்
[ வாரம் 244 ] “எச்சம்” பறவை பிராணிகளின் எச்சம் பசியதாவரபசளையாகலாம் பந்திகளில் பரிமாறும் உணவின் எச்சம் பயனின்றிவிரயமாகலாம் வீதிகளில் விதைக்கும் எச்சம் உடல்நல இடையூறுமாகலாம் பூமியில்
சிவா சிவதர்சன்
[ வாரம் 244 ] “எச்சம்” பறவை பிராணிகளின் எச்சம் பசியதாவரபசளையாகலாம் பந்திகளில் பரிமாறும் உணவின் எச்சம் பயனின்றிவிரயமாகலாம் வீதிகளில் விதைக்கும் எச்சம் உடல்நல இடையூறுமாகலாம் பூமியில்
ஜெயம் தங்கராஜா
சசிச எச்சம் களம் பலகண்டதொரு இனத்தின் எச்சம் தளர்ந்துவிடுமோ தடையுடைத்து அடையும் உச்சம் கனவது இன்னும் விழிகளில் மிச்சம் மனத்தீ அணைந்நுவிடும் அடையும் பட்சம் மைந்தராய் கிடைத்தாரே
பாலதேவகஜன்
எச்சத்து நிலையகற்றி உச்சத்தில் எமையிருந்த உலகே மெச்சும் மாபெரும் விடுதலை போரை வழிநடத்திய வீரத்தலைவா! வழிமேல் விழிவைத்து காத்து கிடக்கின்றோம் உனது வருகைக்காக. ஆசைகள் சுரந்த எச்சத்தில்