-
Nada Mohan
Posts
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1847 காணாமல் ஆக்கப்பட்டோர்! இருப்பினை உறுதிசெய்யா இழப்பினையும் முன் மொழிவு சொல்லா துயர நிலை தங்கி நின்று உறவுகளை வருத்தும் நிலை சாபமோ சரிதமோ
Jeya Nadesan
கவிதை நேரம்-10.08.2027 கவி இலக்கம்-1730 ஆடிக்கலவரம் ———————– தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள் இன வெறியர்களால் கொன்றழித்த நாள் ஆடிக் கலவர கறுப்பு யூலை நாள்
மனோகரி ஜெகதீஸ்வரன்
தலையீடு தமைநிறுத்தவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு தடம்மாற்றவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு தலைமையும் செய்யும் குறுக்கீடு தலையிட்டு மத, இன, மொழி வெறியரும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
சிவரூபன் சர்வேஸ்வரி
கண்ணிய வாழ்வு.. மலர்க்கொடியொன்று மண்ணிலே மலர்ந்து வளர்ந்து வரும் வேளை படரும் கொம்பொன்றைப் பார்த்து நிமிர்ந்து படரும் வேலை களையெடுக்க வந்தவன் -அதன் தலையையும் எடுத்துவிட்டானே மண்ணிலே
Vajeetha Mohamed
தலையீடு அடுத்தவர் பிரச்சினையை ஆய்விட்டு அங்குமிங்கும் குட்டையைக் கலக்கிவிட்டு குதுகளம் காணும் ஜெம்மங்கள் தீப்பொறிக்கு குப்பை கொட்டி தீராமல் பகைக்கு பாத்திகட்டி துளையிட்ட நூல்ஊசியாட்டம் உள்நுளையும் ஜெம்மங்கள்
ஜெயம் தங்கராஜா
சசிச தலையீடு ( மூக்கு நுழைப்பு) பிறரது வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்காதே அறத்திற்கு வையகத்தில் ஊறு இழைக்காதே அவரவர் பாடுகள் போகின்றது நிறைவாக சுவரைக்கட்டி பிரித்துவிட்டு மகழாதே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
22.08.23 கவி இலக்கம்-111 தலையீடு தலையீடு சிலருக்குத் தாகம் அடுத்தவன் செயலில் புகுந்து உலையைக் கொதிக்க வைக்கும் விவேகம் அது இது படி எனப் பெற்றோர் பிள்ளையை
Selvi Nithianandan
தலையீடு குடும்பத்தில் அடுத்தவரினது விவகாரத்தில் மூக்குநுளைப்பது குழப்பத்தை உருவாக்கிவிடுவது குணத்தின் தலையீடாகும் எதிர்மறை அர்த்தங்களோடு எதிர்த்து அரசியல்நோக்கோடு ஏடாகூடா செயல்பாட்டோடு திணிக்கும் தலையீடாகும் இல்லங்களில் சச்சரவைஅகற்றி இடர்படினும்