User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

கறுப்பு யூலை… வெறுப்பை விதைத்தது வெந்தணலிட்டது இனத்தின் அழிவு இரக்கமற்ற கொலைகள் எண்பத்தி மூன்றில் எண்ணிலடங்கா கோரக்கொலைகள் எங்கும் அவலம் எதிலும் மரணம் வெலிக்கடைச் சிறைக்குள் வீரர்கள்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.07.23 கவி இலக்கம்-278 விடுமுறை வந்தாலே விடுமுறை வந்தாலே வீட்டுக்கு வீடு குதூகலக் கொண்டாட்டம் அன்றாடம் வேலை செய்து செய்து உழைத்த களைப்பில் சோர்வாட்டம் ஓய்வு எடுப்போமென்றாலும்

வசந்தா ஜெகதீசன்

இயற்கை…. வற்றாத பொய்கையாய் வளம் சேர்க்கும் அருவியாய் குன்றாத எழிலில் குவலயமே அழகில் கோர்த்தெடுக்கும் முத்தே கொள்ளையழகின் சொத்தே இல்லையெனில் வாழ்வு எமக்கேது கூறு இயற்கை வளம்

Jeya Nadesan

கவிதை நேரம்-20.07.2023 கவி இலக்கம்-1726 விடுமுறை வந்தாலே ————————– விடுமுறை வந்தாலே மகிழ்வில் மனதிலே பெரும் வியப்பு வருடந்தோறும் வந்து போகும் விடுமுறை காலத்தை பொறுத்து வித்தியாச

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு இயற்கை மழையும் பொழிய மண்ணும் குளிர விளையும் பயிரில் விளைச்சல் பெருகும் உழைக்கும் மக்கள் உயர்வும் காண முளைக்கும் விதையும் மூப்புடன் முளைக்கும்

ஒளவை

இயற்கை ——————— இறைவன் படைத்த இனிய சொத்தே குறைகள் இல்லாக் கொடையே எமக்கு கறைகள் தந்து கர்வம் கொண்டோம் மறைவாய் எம்மை மரணம் தொடருதே பிரபஞ்ச சக்தி

பல தேவகஜன்

பறவைகள் சிறகடித்து வானவெளியில் பறக்க சிறு கீற்றாய் சூரிய ஒளி உலகம் எங்கும் பரவ வெட்கம் கொண்ட மேகக்கூட்டம் விலகியே ஓடிவிட புலர்ந்தது காலை புதுப் பொலிவோடு.

-சர்வேஸ்வரி சிவரூபன்-

இயற்கை அன்னை மடியிலே மலர்ந்த குழந்தைகள் நாமன்றோ எழில் கொஞ்சும் நிலைதனிலே நித்திய சுவாசம் இயற்கை தானே இயற்கை ஒரு நொடி நின்று விட்டால் -இந்த பிரபஞ்சம்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 229 தலைப்பு – இயற்கை இயல்பான வாழ்க்கையில் இயற்கையும் இணைகிறது இன்னிசை இராகங்கள் இன்பமாய் செவிகளிலே

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. தலைப்பு : *இயற்கை* காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில் ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள சாலைத் தெருமரங்கள் சாய்ந்தாடி தென்றல்தர அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள் அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள் தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. தலைப்பு : *இயற்கை* காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில் ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக கோல மயிலாட

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு! இயற்கை! மலையினைத் தழுவியே முகிலினம் சூழ மயில்களும் நடமிடுங் கூடி அலைந்திடும் தென்றலும் அவனியை அணைக்க அருவியும் அசைந்துமே வீழும் இலைநிறை தருக்களில்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.07.2023 கவிதை இலக்கம்-239 இயற்கை —————- இறைவனின் அற்புத படைப்பினிலே இயற்கையின் அழகு வனப்பினிலே பஞ்ச பூதங்கள் உருவினிலே யற்கை பசுமைகள் நினைவினிலே