-
Nada Mohan
Posts
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*வாழ்த்துப் பா* தித்திக்கும் செந்தமிழில் தெவிட்டாத சொற்கவிகள் முத்தாரம் போலாகி முழுமனதும் ஈர்ப்பாகும் எத்திக்கும் ஒன்றிக்க எழில்கவிகள் ஏற்பாகும் வித்தகரும் விரிக்கின்ற விருப்புக்கள் விதையாகும் நந்தவனப் பாமுகத்தில்
வசந்தா ஜெகதீசன்
வாழ்த்துக்கவி… ஈர்நுாறாய் இலக்கெட்டி இன்று வாரம் இருநுாறாய் தொட்டுயரும் வெற்றி வாகை தொடர்கின்ற கவித்துவமும் விதையூன்றும் வேர்நிலமே பாமுகத்து படர்கொடியில் சந்தம் சிந்தும் சரிதமே பெற்றுயரும் பேறுகளில்
Sarwaswary.Kathiriithamby
பழமைக்குள் பூக்கும் புதுமையாக சிந்தும் சந்தமாக விரிந்த படலம் இரண்டு நூறு ஆக்கிய வித்தகர்தாம் ஏற்றிய அரங்கும் முனைப்பும் வாழ்க ! கருவரி எடுத்து கூட்டிய புலமை
சிவா சிவதர்சன்
*வாரம் 200* *”வாருங்கள் வாழ்த்திடுவோம்”* நாட்டுக்கு நல்லது செய்வோரை நாம் வாழ்த்திடவேண்டும் தாய்மொழியாம் தமிழ் வளர்க்கும் அதிபர் நடாமோகனையும் வாழ்த்திடுவோம். இலண்டன் மகாநகரிலிருந்து உலகெங்கும் தமிழ் பரப்புகின்றார்
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி வாழ்த்துக் கவி. சின்ன சின்ன சொல் எடுத்து வண்ண வண்ண கவி படைத்து வாரம் வாரம் கவி இசைத்து வாரம் இருநூறு தொட்டு
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.11.22 ஆக்கம்-83 என்றும் பணி தொடர வாழ்கவே உள்ளம் உவகையுடன் ஊக்கம் ஊட்டியது கள்ளமிலாத் துள்ளலுடன் ஆக்கம் எட்டியது கொள்ளை கொள்ளும் கவியுடன் பொங்கி முட்டியது மெல்லென
ரஜனி அன்ரன்
“ விஞ்சிடும்விஞ்ஞானம் தந்திடுமாஅமைதி?கவி..ரஜனி அன்ரன்(B.A) 10.11.2022 அண்டவெளியினில் ஆயிரம் அதிசயங்கள் அதிசயத்தைக் கண்டு கொண்டு அகிலத்தை ஆட்சி செய்யுது விஞ்ஞானம் விஞ்ஞானத்தின் விந்தைகளோ பலகோடி விபரீத விளைவுகளும்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.10.2022 இலக்கம்–196 எம்மால் முடியும் ———————— எல்லாம் தெரியும் என்பர் பலர் என்னால் முடியும் என்பர் சிலர் முயற்சித்து வெற்றி பெறுவர் பலர்
Vajeetha Mohamed
இடியப்பம் பச்சரியை ஊறவைத்து பாவையர் கூடி மாவிடித்து வன்டு கட்டி புழுக்கிவிட்டு அளவான உப்பு நீர்தெளித்து கட்டி குட்டி இல்லாம மாவ பேசஞ்சு போடு பாத்திமா பேசஞ்ச
வசந்தா ஜெகதீசன்
தாமரைஇலை.. உறவாடும் உலகியலும் இதுவாகும் நடப்பு ஒட்டியும் ஒட்டாமாலும் உறவாடும் சிறப்பு எதிர்பார்ப்பின் முனைப்பிலே நடக்கிறது நட்பு எதுவாகும் உறவிற்குள் விரிசலே வெறுப்பு தூது வரும் வைபரில்