User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கமலா ஜெயபாலன்

விழிபேசும் மொழிகள் கண்ணோடு கண்பேச கார்முகிலும் தானோடி விண்ணதிரக் கொட்டியுமே வேகமாயும்-மண்ணினிலே பெண்ணவளும் மெய்சிலிர்க்க பேசுகிறாள் விழிகளினால் பண்ணிசையும் பாய்ந்தோட பாவையவள்-கண்பாடும் காதலினால் கண்பேசும் காரிகையாள் தானசைய

வசந்தா ஜெகதீசன்

உருளும் உலகில்…… பொழுதின் விடிவு கால நகர்வு விரையும் கணதி விழிக்குள் அவதி சுழலும் பூமி சுற்றும் வேளை சூழல் மாசில் சிக்குதல் போல அவதி வாழ்வும்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விடுமுறை ஓட்டமும் நடையுமாய் ஓடிஓடி உழைத்து ஓயாத கால்களுக்கு வேண்டும் விடுமுறை நாட்காட்டியை பார்த்து நாள்தோறும் காத்திருக்கும் நடைப்பிணங்களுக்கு வேண்டும் விடுமுறை தினங்கள் ஆறும் வேலைநாள் திகதிமாதம் வருடங்களாய் திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும் விடுமுறை கடிகார முட்களை கண்டதும் கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும் விடுமுறை அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம் அயர்ந்து தலைசாய்க்க வேண்டும் விடுமுறை தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும் விடுமுறை அரசு விடுமுறை என்றாலும் அதையும் மறைக்கும் தனியார்கள் அவசரம் அவசியம் வேண்டும் விடுமுறை நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விடுமுறை ஓட்டமும் நடையுமாய் ஓடிஓடி உழைத்து ஓயாத கால்களுக்கு வேண்டும் விடுமுறை நாட்காட்டியை பார்த்து நாள்தோறும் காத்திருக்கும் நடைப்பிணங்களுக்கு வேண்டும்

இராசையா கெளரிபாலா

தாய் அழுகிறாள் ———————- தாமரை அழகில் தாரை வார்த்தோம் நாட்டை தாய் அழுகிறாள் தாரம் கண்கலங்கி நிற்க தாய் மகளோ தவிக்கிறாள் தாகத்தில் மக்கள் தாருங்கள் விடை

ஒளவை

ஆதவன் ======== ஆதவனே அருட்கடலே அழகே அன்பே அருள்தருவாய் பூமிக்கே இரங்கி என்றும் மோதவரும் தீமைகளை மேவி நின்று மேன்மையுடன் உன்னிடமே தாங்கி ஏற்பாய் மாதமெல்லாம் மாண்புடனே

சக்தி சக்திதாசன்

கண்ணதாசனே ! எந்தன் நேசனே ! நிந்தன் தாசனானேன் சிந்தை வாசனே ! முந்தையொரு பொழுதில் எந்தைமொழி மறந்தேன் நிந்தன் தமிழ் கேட்டேன் எந்தன் வசமிழந்தேன் தமிழ்த்

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம் விடுமுறை ஓர் விழாக்காலம் அன்று கடற்கரை சென்று காற்று வாங்கி வந்தோம் கொரோனா காலமாக மாறியது ஏன் இன்று கர்மாவா? கொடுமையா? அடைபட்டு வீட்ல

திருமதி.அபிராமி கவிதாசன்.

23.08.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 185, தலைப்பு ! “கோடை விடுமுறையும் நீச்சல் குளமும்” நீச்சல் குளமுடனே நித்தம் நிலாப்பெண் உலாவி ஊர்வலம் மின்னலாய் புன்னகை

சிவா சிவதர்சன்

வாரம் 186 “இனிய என் விடுமுறை” ஆண்டுகள இருபத்து இரண்டு ஆயின புலம் பெயர்ந்து உறுப்பினர் எழுவரில் அறுவர் வாழுகிறோம் நாடுகடந்து ஒரு தம்பி மட்டும் தடங்கி

Vajeetha Mohamed

விடுமுறை மிகப்பெரிய வரம் மிச்சம் இல்லாச் சுகம் சிறகின்றிப் பறந்தேன் சுட்டுவிரல் சிறைப்படுத்தி பேர்த்தியோடு புகையிரதவிடுமுறை இதழ்விரித்து மழலை மொழிபேசி இ௫க்கை அமர்ந்து அலசியதர்ணம் இதயம் பொசுஞ்கியது

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.08.22 ஆக்கம்-240 தேடும் விழிக்குள் தேங்கிய வலி தேடும் விழிக்குள் தொலைத் தூரமான துயரங்கள் கூடி உறங்கிய உண்மைகள் ஊமையானதே தமிழனாய்ப் பிறந்து குலைந்து போய் வெந்து

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.08.2022 கவிதை இலக்கம்-188 விடுமுறை ———————- விடுமுறை வருடந்தோறும் வருமே கோடை என்றதுமே விடுமுறையே இம்முறை விடுமுறை அயலூரிலே ஐரோப்பிய மண்ணின் சுற்றுலாவிலே