User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கீத்தா பரமானந்தன்

மௌனம்! மொழியில்லா வேதமாய் மொழிந்திடும் பாடம் மலையெனும் சுமையும் மாற்றிடும் அமிர்தம் வரும்பகை அகற்றும் வலிமையாம் பாணம் கலையிதைக் கற்றால் கணங்களும் இன்பம்! கண்களில் பேசிக் காரியம்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம் விட்டுதான் நாட்டை விட்டோம் ரோட்டில ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம் நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம் கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம் வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம் ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம் பேசுதாம் பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி பரப்புதாம் சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம் என்றுதீரும் சோகமென்று என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது தாயக தீவினில் தனிஉறவு கூடது மாய உலகினில் மனிதனை தேடுது நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம் விட்டுதான் நாட்டை விட்டோம் ரோட்டில ஆண்டுகள் முப்பது அண்டைநாடு

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.07.22 ஆக்கம்-235 போற்றிடும் நெற்றியடி எத்தனை சோகம் இத்தனை வயதில் அத்தனையும் எழுதமுடியாது ஏக்கமுடன் பெருமூச்செறிகிறது பேனா ஏதிலியாய் எங்கு போனாலும் துரத்திய தாயக நினைவுகள் பசிக்கும்

Jeya Nadesan

கவிதை நேரம்-21.07.2022 கவி இலக்கம்-1543 மனதின் நினைவுகள் ————————– நாளைய பொழுது நமக்காய் மலரும் நம்பிக்கையில் இன்றைய பொழுதை களிப்போம் நேற்று நடந்தவைகள் பலதுமாய் கடந்து போனாலும்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*****ஆடிப்பட்டம் தேடிவிதை***** காலம் கனிந்திருக்கு கண்மணிகாள் வாருங்கடி கூலம் விதைத்திடலாம் கூடி குலவுங்கடி ஞாலம் விரிந்திருக்கு நல்மணியை நாட்டுங்கடி வேலன் துணையிருப்பான் விரும்பி விதையுங்கடி ஓலம் நமக்கேதடி

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.07.2022 கவிதை நேரம்-178 றோஜாக்களின் எண்ணங்கள் ———————————– முற்றமதில் சிவப்பு றோஜாவாக மொட்டவிழ்த்து நிற்கையில் தெருவோரத்து மஞ்சள் றோஜாவாக ஏளனப் பார்வை புன்னகையில்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-182 19/07/2022 செவ்வாய் “வேணும்…வேணும்…” வாழ்க்கைக்கு இலக்கு வேணும் வரவு செலவிற்கு கணக்கு வேணும் ஏற்க முன் எண்ணம் வேணும் எண்ணத்தில் தெளிவு

Vajeetha Mohamed

எப்படி இ௫ந்தவங்க ஆட்சிப்பணியில் அமர்ந்த நாளாய் அவங்க சொத்தாய் நினைத்ததாலே கூட்டுக் குடும்பமாய் கர்ஜ்சித்தடக்கி பெ௫ம்பான்மை அடக்கு அரசியல் இப்போ என்ன ஆச்சு தவறுகளை விவாதிக்க மதிநுட்ப

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.07.22 ஆக்கம்-66 தன்னுயிரில் தாகமா தன்னுயிரில் இவ்வளவு தாகமா மன்னுயிரில் எவ்வளவு வேகமாய் வெறி பிடித்த மிருகம் இரத்தம் உறிஞ்சிக் குடித்த மோகம் அஞ்சி அஞ்சி ஆயிரமாயிரம்

Selvi Nithianandan

அரிக்கன் லாம்பு அந்திசாயும் நேரம் வந்தாலே அன்றாடம் பளபளக்கும் சிமிலிலாம்பு அம்மாகையில் எண்ணெய்போத்தல் அந்தக்கால நினைவு ஞாபகமூட்டும் குடிசைவீடு மின்சார வசதியுமில்லை குப்பிவிளக்கு பித்தளைவிளக்கு துணையாய் கும்மென்ற

எல்லாளன்

ஐந்து தேர் ஊர்ந்துவரும் கந்தன் தலம் மாவை ஆலயத்தில் அதைக்காண ஆண்டுதோறும் ஆசை பந்தலிலே சர்க்கரை நீர் பருக சென்ற வேளை பார்த்தே வியர்ந்தேன் ஓர் பார்வையற்ற

வசந்தா ஜெகதீசன்

பூமிப்பந்தில் நானும்.. சுழலும் உலகு சுற்றும் காற்றாடி அழகு வரமாய் அவனி வாழ்வு உரமாய் உறவுகள் உறுதியில் நட்புக்கள் அறிவின் தகுதி ஆற்றல் மிகுதி பூமிப்பந்தில் பூத்தபொழுது