-
Nada Mohan
Posts
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
******பெண் என்னும் பேரொளி***** தன்னலம் காணாத் தரணித் தாரகை தன்நிகர் இல்லாத் தனித்துவத் தேவதை இன்னல் கதவை இறுகப் பூட்டி இன்பம் கதவை அகலத் திறப்பவள் பின்னே
கீத்தா பரமானந்தன்
அழகு! வண்ணம் கொண்ட பூமியிலே வாசல் தோறும் வனப்புகளாய் எண்ணம் மயக்கி யிழுக்கிறதே எதனைச் சொல்வேன் நானுனக்கே கண்ணில் காணும் காட்சிகளைக் கடந்து செல்ல முடியலையே விண்ணும்
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு எங்கெங்கு காணினும் சக்தியடா! அரிசியைக் கிளைஞ்சு அடுக்களை வாசம் அரிவை தெரிவை அன்றாட வாழ்வில் அரசியல் வரைக்கும் ஆளுமை கொண்டாள் பரந்தது
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 101 பெண்கள் தினம் இன்று பெண்கள் தினம் நானும் கொண்டாடினேன் நான் அம்மாவுக்கு வாழ்த்துமடல் செய்தேன் அம்மாவும் எனக்கு செய்தார் பாமுகத்தில் இணைந்தேன் வாணி
சிவா சிவதர்சன்
வாரம் 176. “முதுமை” துள்ளித்திரியும் கபடற்ற இளமையும் ஆய்ந்து நோக்கும் அறிவுடைய முதுமையும் முன்பின்னாய் வாழ்வில் தொடர்ந்துவரும் பூ மலர்ந்து காயாகி முற்றிக்கனியாகி மண்மேல் வீழ்ந்து மறைவது
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 166 தலைப்பு — அன்றும் இன்றும் ஆசனத்தில் பிரயாணி அமர்ந்திருக்க ரிக்க்ஷாவை ஊசலாடாது உறுதியாய் இழுத்திடுவான்
கெங்கா ஸ்ரான்லி
நிகழும் துன்பம் பெண்கள் தினம் கொண்டாடும்வேளை பெண்கள் நிலமை பேரின்னலாகியது. கண்ணீரும் கம்பலையுமாக கைக்குழந்தையுடன் காட்சி. மனம் நெகிழும் செயல் மனிதம் கொலை செய்யபடுகிறது. மனிதர் பார்த்து
கமலா ஜெயபாலன்
களையெடுக்கும் கன்னிப்பெண்ணே —————————- களை யெடுக்கும் கன்னிப் பெண்ணே/ கண்ணே உன்னக் கண்ட தனால்/ வயல்காட்டு வரம்பினிலே வந்துநானும் சுத்துறேன்டி/ பயலைப் பிடிச்சிருக்கா பயப்படாமல் சொல்லேண்டி/ கண்ணழகு
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__58 “விவசாயி” உழுது நிலம் பண்படுத்தி விதம் விதமாய் விதை விதைத்து நாற்று நட்டு நற்பயிர்களை தானியமாக்கி நம் கையில் தந்திடும் விவசாயி விவசாயி!!
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.03.22 கவி ஆக்கம்-223 பறக்கும் ஊழல் உலகைச் சுற்றிடும் ஊழல் பாரினிலே பலகாலமாய்த் தொற்றிடும் போரினிலே ஏனோதானோ இது தேவைதானோ ஏங்கித் தவிக்கும் ஒவ்வோர் ஊரினிலே காலில்
Selvi Nithianandan
அன்னையின் மூன்று ஆண்டா காலச்சக்கரம் வேகமாய் சுழலுது கனதியாய் இதயமும் நோவுது காலமும் மூன்றாய் கடக்குது கண்ணீரும் கலங்கியே வடியுது வாரம் ஒருபேச்சு காதில்கேட்கும் வந்த செய்தி