-
Nada Mohan
Posts
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_169 “மாற்றம்” மாற்றம் ஒன்று மாறாதது ஏற்றம் ஒன்று ஏறாதது தோற்றம் கண்டு தோன்றியவர் இலட்சிய சிந்தனை வாதி! எங்கள் தலைவன் ஆண் தாய்
ஜெயம் தங்கராஜா
சசிச மாற்றம் கரைந்தோடும் காலத்தோடு கலைந்துவிடும் தோற்றம் விரைந்தோடும் ஆயுளோடு உடலோடு மாற்றம் தரையினிலே இதுவரையில் கண்டதென்ன ஏற்றம் உரைத்துவிடு மானிடா கொண்டிடாது சீற்றம் நீர் மாறாமல்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு மாற்றம் ————- மனித்மனத்தில் மாற்றம் மாறும்வேளை இதயமே இல்லாமல் பதில் கதையில் கரடுமுரடு சகிக்க முடியலை சாமி இவர்களை என்னவென்று சொல்வது அவர்களின்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.11.2024 கவி வாரம்-286 “மாற்றம்” ————— இயற்கையிலே மாற்றம் வரும் பறவைகளோ இடம் பெயரும் தமிழர் இங்கே புலம் பெயர்ந்தோம் மந்தாரம் குளிராக
ஜெயம் தங்கராஜா
சசிச மாற்றம் கரைந்தோடும் காலத்தோடு கலைந்துவிடும் தோற்றம் விரைந்தோடும் ஆயுளோடு உடலோடு மாற்றம் தரையினிலே இதுவரையில் கண்டதென்ன ஏற்றம் உரைத்துவிடு மானிடா கொண்டிடாது சீற்றம் நீர் மாறாமல்
ராணி சம்பந்தர்
19.11.24 ஆக்கம் 167 மாற்றம் முற்று முழுதாய் வெற்றி பெற்ற வரலாற்றுச் சாதனை கற்றுத் தந்த பாடம் இற்று வரை வேதனை என சுற்று முற்றும் முழங்கி
Vajeetha Mohamed
மாற்றம் படி முறை நிகழ்ச்சி பாரினில் புது எழுச்சி மாற்றம் சுற்றின் வளர்ச்சி மறுமலர்ச்சி இதன் ௨யர்ச்சி வான் பிறை மாற்றம் போலே வாழ்வியல் மறை ஏற்றம்
செல்வி நித்தியானந்தன்
மாற்றம் மாற்றம் கண்ட தேர்வு ஏற்றம் கண்டதே அரசு மாறிய சிலரது பிளவு தேறிய பலரின் முடிவு களிப்பு கொண்ட தேர்தல் விளிப்பு நிலையை மாற்றல் புளிப்பு
மனோகரி ஜெகதீஸ்வரன்
மாற்றம் மாறுபடும் நிலையே மாற்றம் ஊறுதரும் சிலமாற்றம் உய்வுதரும் பலமாற்றம் சாதக மாற்றம் தரும் ஏற்றம் பாதக மாற்றம் தரும் ஏமாற்றம் முன்னைய மாற்றத்தாலே அதுதந்த ஏமாற்றத்தாலே