20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
Vajeetha Mohamed
மாற்றம்
படி முறை நிகழ்ச்சி
பாரினில் புது எழுச்சி
மாற்றம் சுற்றின் வளர்ச்சி
மறுமலர்ச்சி இதன் ௨யர்ச்சி
வான் பிறை மாற்றம் போலே
வாழ்வியல் மறை ஏற்றம் தானே
௨ணவுச் சங்கிலி போலே
௨லகினில் மாற்றம் தானே
௨டைந்த நிலமைகள்
௨யிர்பெறும் தன்மைகள்
நிலையானது என்று எதுவுமில்லை
நிதானமாய் சிந்தி தூரமில்லை
விரையும் மாற்றம் ஈழமதில்
விலைபோகா ஏற்றம் புதுதலையதில்
ஒற்றைக் கூரை சரிசெய்து
ஒன்றாய் வாழ்வோம் பணிசெய்து
ஒதுக்குதல் ஒதுங்குதல் துடைத்தெறிந்து
நடந்தவை பழையவை மறந்துவிட்டு
மாற்றம் கொண்ட அதிபர் அனுராவுடன்
மதம் இனம் மறந்து ௨ழைப்போமா
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...