20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.11.2024
கவி வாரம்-286
“மாற்றம்”
—————
இயற்கையிலே மாற்றம் வரும்
பறவைகளோ இடம் பெயரும்
தமிழர் இங்கே புலம் பெயர்ந்தோம்
மந்தாரம் குளிராக கால நிலை மாற்றம் கண்டோம்
வெப்பம் குறைந்து உடல் நிலை குளிர் மாற்றம் பெற்றோம்
மாற்றம் பெறின் இதமான பருவம் பெற்றோம்
ஊண் உடை மொழி மாற்றம் கண்டோம்
அரசியல் களமே தமிழருக்கு கொஞ்சம்
மாற்றம் பெற்றோம்
செய்யும் தொழிலில் உழைப்பு மாற்றம் அடைந்தோம்
ஏணியாய் பலதை கற்று மாற்ற ஏற்றம் கண்டோம்
எம்மை மாற்றி மக்கள் தேவை கொடுப்போம்
ஏற்றம் பெறின் மாற்றம் கண்டு கண்டு வாழ்வோம்
இணையத்தில் ஆக்கம் பல எழுதி மாற்றம் பெறுவோம்
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...