User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___51 “கொறோணா வைரஸ்” பறந்து அடிக்கும் பறவை பார்த்து ஓடும் மானிடன் பயப்படாதே மானிடா கொறோணா பூதமும் இல்லை புலியும் இல்லை!! இது வெறுமே

Jeya Nadesan

கவிதை வாரம்-03.02.2022 வியாழன் கவி இலக்கம்-1453 பூக்கட்டும் புன்னகை —————————– பூக்கட்டும் எல்லோர் வாழ்விலும் புது வாழ்வு புத்தாண்டு தினம் என்றென்றும் பூரிப்போம் இன்னாளும் புது உறவில்

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு —160 தலைப்பு — இன்சொலால் பலரையும் கவர்ந்து. பொறாமைப் புகையால் பொறாமை உருவாகுது வராமை தராமையால்

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி வாரம்-02.02.2022 கவி இலக்கம்-1452 நேரம் ————— நேரமிது நல்ல நேரமிது நாட்களுக்குள்ளே வந்து போகும் நேரமிது நேரமே வாழ்விற்கு மூல காரணம்

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி -01.02.2022 கவி இலக்கம்-1451 இளையோர் வாழ்வில் —————————— புதியதோர் உலகம் செய்வோம் தமிழின் பெருமைகளை தரணியில் எடுத்து சொல்வோம் கல்வி என்னும்

மனோகரி ஜெகதீசன்

குந்த வந்ததோ குத்தகை நிலம் குந்தியிருக்க இவருக்கு மட்டுமோ இடம் முந்தி இருந்தவர் முகவரியில் நாமே அந்தரிக்க அடக்கி ஆளனி சுருக்கி தொந்தி பெருக்க சுரண்டிச் சொகுசாளா

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 03-02-2022 ஆக்கம் – 31 பூக்கட்டும் புன்னகை இயற்கையின் அற்புதம் இறைவனின் வரம் மனிதனில் பூக்கின்றது புன்னகைப் பூக்கள் மனங்களின் மகிழ்ச்சியில் குழந்தைகள் இருக்கும்

Vajeetha Mohamed

தொப்புள் கொடி இடுப்பு மடிப்புக்குள் தாய் சேய் தொடர் ௨ணர்வின் ரகசிய அறை சுற்றி ஆடும் ஊஞ்சல் ஓயாமல் சொட்டும் ௨திரம் துடித்து வலித்துப் பிரித்தும் தொலைந்து

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-31.01.2022 கவி இலக்கம்-1450 சுதந்திர ஏக்கம் ——————————- சந்திரனும் நட்சத்திரங்களும் இடையிடையே வந்து போவதும் சூரியன் ஒளியின் பிரகாசம் கிடைத்தாலும் இருளின் ஆதிக்கம்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வ1ரம்-01.02.2022 கவி இலக்கம்-159 வாழ்க்கை சிறப்புகள் ——————————– தேடிப் பெற வேண்டியது சொத்து தேடி வைத்து பார்த்து சுவைக்கும்போது சத்து கோடி இன்பம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.22 கவி ஆக்கம்-49 வாழ்க்கை எனும் ஓடம் ஒரேயொரு தரம் ஏறும் ஓடமிது நாளும் பொழுதும் படிக்கும் பாடமிது இரவும் பகலும் துடிக்கும் தவிப்பிது ஆணும் பெண்ணும்

Jeyam

காதல் கைகூடுமோ இதயத்துள் ஆனந்த உத்தரிப்பு  புதுவித உணர்வதன் உச்சரிப்பு  எதற்காகவிந்த புதுத் துடிப்பு  அதுதந்ததென்ன வாழ்க்கையில் பிடிப்பு  எனக்குள்ளே ஏனிந்த மாற்றங்கள்  மனதிற்குள் மகிழ்ச்சியின் ஏற்றங்கள்