

-
Nada Mohan
Posts

சாமினி துவாரகன்
முகமூடி ஆரா! கவனமாய் இரு! சுதந்திர வானில் சிறகடித்து பறப்பதாய் எண்ணி அலட்சியமாய் இருந்திடாதே!!! கல்லெறிந்து சிறகொடிக்கவும் அம்பெறிந்து உனை அழிக்கவும் ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கும்

பால தேவகஜன்
முகமூடி அழகான அன்பை அசிங்கப்படுத்தி அன்பற்றவர்களாக்கிய அந்த முகமூடி நம்பிக்கை கொண்டவரை அவநம்பிக்கையோடு நெகிழ்ந்து போகவைத்த அந்த முகமூடி அகலும் வரையில் அன்பிற்கு நிலையுமில்லை அமைதிக்கு ஆயுளுமில்லை

கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு முகமூடி ——— முகமூடி அணிந்த வரே இன்று அதிகம் முகமின்றிப் பாடுகிறார் பல பதிகம் நல்ல முகங்களை நாளும் பார்க்கையில் வெல்ல முடியவில்லை

ஜெயம் தங்கராஜா
ச. சி. ச. முகமூடி எத்தனை எத்தனை முகமூடி முகங்கள் சுத்தமே இல்லாத அழுக்கான அகங்கள் முகமா முகமூடியாவென தெரியாத தன்மை அகப்படும் வரையில் தெரியாதிந்த உண்மை

ப.வை. ஜெயபாலன்
சந்தம்சிந்தும் சந்திப்பு296 முகமூடி சந்தம் சிந்தும் சந்திப்பு கதகளி தனிரக நடனம் கண்கவர் ஆடை வடிவம் பறை இசை பாடல் ஒலிர பாங்காய் அசைவு மிளிர.. சிங்கார

கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு முகமூடி ! விரட்டும் விதியின் விரைவு ஓட்டம் விடாது தொடரும் பம்பர ஆட்டம் கைக்குள் அடக்காக் கணக்கற்ற தேவை கண்டபடி விரியும் எண்ணற்ற

சிவா சிவதர்சன்
[ வாரம் 296 ] [ வாரம் 296 ] “முகமூடி” மக்களை ஏமாற்ற முகமூடி அணிபவரும் அவர்களைக்காப்பாற்ற மாறுவேடமிடுபவரும் நல்லவராகவும் தீயவராகவும் மாற்றும் முகமூடியின் தோற்றம்