-
Nada Mohan
Posts
மனோகரி ஜெகதீஸ்வரன்
கவியழகு கற்பனையே உயிர்மூச்சு கவிக்கெனவே ஆச்சு கவியழகு தருமதன் ஒப்பனை கருவும் காணுமதனால் விற்பனை பொய்மைப் புனைவும் செய்யும் நெய்யும் கவிதைக் கழகு தொய்வு அறுத்து நுகர
வஜிதா முஹம்மட்
கவி அழகு க௫வெடுத்தேன் சு௫க்கி கவி கொடுதேன் செதுக்கி கவி அழகு சொல்லிதழ் மடித்தேன் இறுக்கி சொர்கும் இனிமை கவி தொடக்கி கவி அழகு தமிழ் வேர்
ராணி சம்பந்தர்
28.01.25 ஆக்கம் 174 கவி அழகு எழுத எழுத எழுதிடத் தூண்டும் இனிமையில் உழுத சொற்கள் உவமையோடு ஊன்றிடும் மகிமையில் தோன்றிடும் பிரமிப்பு வழியும் மனதில் விழியின்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_176 “கவி அழகு” கண்ணுக்கு மையழகு கவிக்கு பொய்யழகு பெண்ணுக்கு பொன்னழகு விண்ணுக்கு விண்மீன்னழகு! கவிக்கு கற்பனையழகு காதோரம் கேட்கும் திறனாய்வழகு புதைந்திருக்கும் புதிர்களை
ஜெயம் தங்கராஜா
சசிச கவி அழகு கருவொன்றை கவி புனைய எடுத்து உருவாக்கி வார்த்தைகளை சந்தங்களைத் தொடுத்து உளத்தோடு பேசுகின்ற பாவொன்றின் வடிப்பு உலகத்தில் அதுவன்றோ அழகான படைப்பு அற்புதமாய்
Selvi Nithianandan
கவி அழகு பொய் கவிபுனைந்து மெய் வரி வடித்து தாய் மொழி சிறந்து தந்திடும் கவி அழகு சந்தம் சிந்தி வரும் எதுகை மோனை சேரும் கவிக்கு