User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Vajeetha Mohamed

நிலாவின் ௨லா வளர்ந்து தேய்ந்து மெ௫கேறி வ௫வாய் மெல்ல ஒளி கீறி நாணம் கொண்டு மறைவாயோ நாடு தேசம் வீசாயின்றி திரிவாயோ வான்மாடி மேலேதான் வடியும் சுடர்

கெங்கா ஸ்ரான்லி

இரவின் வெளிச்சம் ——— இப்போதெல்லாம் ஐந்துமணிக்கே இருட்டி விடும் இருட்டென்றால் கும்மிருட்டு தெருவெல்லாம் மின்விளக்கொளி அதுவும் பகலாக தெரிவதற்கு கொரோனாக்கு முதல் மிகப் பிரகாசமான ஒளி இப்போ

வசந்தா ஜெகதீசன்

ஓ’இலண்டன்தமிழ்வானொலியே….. வளர்ச்சியின் குன்றிலே பாமுகப் பரிணாமம் வற்றாத உருவாக்கம் எழுத்தாக்க களமாகும் சிந்தையின் விதைப்பே எழுத்தாக்க முனைப்பு அடுத்த தலைமுறை நோக்கிய தொகுப்பு எத்தனை தடவைகள் வீழ்ந்தும்

ரஜனி அன்ரன்

“ மனிதஉரிமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 14.12.2023 இனமத நிற பேதமின்றி சமத்துவத்தோடு கண்ணியமாய் வாழ இலட்சியத்தோடு உருவானதே மனித உரிமை ஒருவரின் உரிமையைத் தட்டிப் பறிக்க

இரா.விஜயகௌரி

சித்திரமே நீ செயல் கொள்வாயா…………… சித்திரப்பதுமையாய் எந்தன் சிந்தையுள் புகுந்து கொண்டாய் பைந்தமிழ் உரையுள் என்னை பகடையாய் உருட்ட வந்தாய் என் தமிழ் அணங்கே உன்போல் பெண்தனை

Vajeetha Mohamed

மனிதநேயம் மறைந்து போனது பழமைகள் மட்டுமா மாறிப்போனது வாழ்வியல் இனிக் கிட்டுமா அழிந்து போனது இயற்கை மட்டுமா கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் இன்பம் இனிக் கிட்டுமா ௨டையும் நடையும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.12.23 கவிதை இலக்கம் -295 கற்றுத் தந்த பாடம் சுதந்திரச் சூறாவளியே ! உனக்கு ஏன் எதற்கு இவ்வளவு ஊமைக் கோபம் தந்திரமாகும் தட்ப வெப்பம் தாறுமாறாகத்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 215 காலம் காலத்தின் சுழற்சியால் எனக்கென மாறிப்போக கண்ணீருடன் காயங்களையும் கேள்வியை பதிலாகவும் மாற்றும் கடந்து வந்த பாதையின் தவறுகளை நினைவுகளை அனைத்தையும் உணர்த்தி நின்று

Jeya Nadesan

கவிதை நேரம்-14.12.2023 கவி இலக்கம்-1786 சுதந்திரக்காற்று எங்கே ———————– நீர் வளம் நில வளம் நிறைந்த எம் தாய்த் திரு நாடே உன் நிலைதான் என்னே வார்த்தைகளால்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 246 நிலாவில் உலா உலா வந்த நிலா என்னை பார்த்து எளனம் தந்த உலா உறவு மாறி போன பின்னே! ஊஞ்சல் ஆடும்

Selvi Nithianandan

புரட்டிப் போட்ட புயல் (593) பாரத தேசத்திலே பலத்த காற்றாய் பாரிய மழையாய் அரங்கேற்றம் கண்டதே தொடர்மழை ஒருபுறம் தொற்றுநோய் மறுபுறம் தேங்கிய கழிவுநீராய் தேக்கம் கொண்டதே

சிவரூபன் சர்வேஸ்வரி

நிலாவில் உலா <<<<<<<<<<<<<< பொன்மஞ்சள் பூத்த பொழுது போதரவாய் உலாவரத் துடிக்கும் மனது பெளர்ணமியின் அழகு ஒளியின் சிறப்பு பெளவியமாய் பயணம் போகத் துடிப்பு தென்றளவள் இதமாக