User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

தடமது பதித்தெழும் தனித்துவமே… அணியெனத் திரண்டெழு ஆளுமையில் அனுதினம் படைப்புக்கள் வீரியமாய் புதிதென உருவாக்கம் பூத்தெழுமே இளையோர் இணைவில் தொகுப்புக்களும் இன்றியமையாத் தேடலின் வனப்புகளும் சாலச்சிறந்த சான்றுகளும் புலம்பெயர் எழுத்தாளர் திங்களின் தனித்துவமும் இருபத்தியேழாம்…

பாமுகம் அகவை 27 வாழ்த்து

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

செல்வி நித்தியானந்தன்

பா முகமே வாழி பார் போற்றும் தளமே கார் மேகம் கிழித்து வேர் கிளை பரந்து தேர் வடம் பிடித்து தேன அமுத தமிழை வான் மழை

மனோகரி ஜெகதீஸ்வரன்

பாமுகமே வாழீ பாமுகமே வாழீ பாரூறும் பாமுகமே வாழீ படைப்பகம் கொண்டவளே வாழீ நேர்முகம் கொண்டவளே நீவாழீ நெஞ்சகத்தில் நிலைத்தவளே நீவாழீ பாரகம் காட்டுபவளே நீவாழீ நேரத்தில்

சர்வேஸ்வரி சிவரூபன்

பாமுகமே வாழீ வாழி வாழியென்று வடித்தேன் நற்கவியால் வந்தனம் கூறி மகிழ்வேன் பாரில் வளமாய் மனமாய் வரமுறையாய் வலம்வருமே தினமும் பார்க்கத் தோன்றும் பணிகள் நலமே நல்கும்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 269 பாமுகமே வாழீ இருபத்திஏழாவது ஆவது அகவை காணும் பாமுகமே சுய ஆக்கங்களை உருவாக்கவும் தன் நம்பிக்கையை வளர்க்கவும் தனிமையை போக்கவும் சிறப்புக்

க.குமரன்

சத்தம் சிந்தும் வாரம் 269 வசந்தம் வசந்தத்தை தேடுகின்றேன் வாரி இறைத்து வெள்ளத்தில் மூழ்கிப் போன இல்லத்தை மீட்டு வைக்க யாரால் கூடும் ஆற்றின் அழகில் மயங்கி