அம்மா

கவி அரும்பு 201
அம்மா
என்னை 10 மாதம் சுமத்து
பூமிக்கு கொண்டுவந்தாரே
என் அம்மா
அழகான அம்மா
வேளைக்கும் சென்றே
வீட்டு வேளையும் செய்வாரே
நான் மகிழ்ச்சியாய் வாழவே
கேட்டதை வாங்கி தருவாரே
எதையும் ஆசைப்படமாட்டாரே
சொல்லவும் மாட்டாரே
அம்மா மகிழ்ச்சியாய் வாழ
சொல்படி கேட்ப்பேனே
ருசியாய் சமைப்பார்
எனக்க பிடித்த உணவை செய்வார்
உலகின் சிறந்த அம்மா
என் அம்மா !!♥️♥️💋

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading