கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கஞ்சா

இ.உருத்திரேஸ்வரன்

பெரியோர்க்கஞ்சா சமூகமும்
மக்களுக்கஞ்சா அரசியல்வாதியும்
பெற்றோர்க்கஞ்சா பிள்ளைகளும்
உலகில் முன்னேறியது இல்லையே

சிவனுக்கஞ்சா நக்கீரன் போல
நீதிக்கஞ்சா மனிதரை எதிர்த்திட
திடங்கொள் மனிதா
முன்னேற்றம் காண்பாய் வாழ்வில்

உயிருக்கஞ்சா போரிட்ட எம்
வீரர்களின் கனவு நனவாகாமல்
இருந்த இடமும் பறிபோவதை
நினைக்கையில் கவலையே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading