தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம். 114
இப்படியும் மாமியார்

யாழில்
நிச்சயதார் வீட்டில்
பெண்ணின் தாய்
மாப்பிள்ளையிடம்
தண்ணி அடிக்கும்
பழக்கம் இருக்காகயேன
கேட்டார்
மைலோ தான்
குடிப்பேன்!
என்ற மாப்பிள்ளையிடம்
தண்ணி அடியாதவன்
ஒரு ஆம்பளையா யேன
விழித்தார்!
ஓழுக்கமாக வாழ்பவனிடம்
கண்ணியக் குறைவாக
பேசியவர்களின்
சம்பந்தம் வேண்டாம்!
என போனார்கள்
மாப்பிள்ளை வீட்டார் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan